நான் எழுதிய பாடல்கள்

இது வரை 4 பாடல்கள் - அன்றே உணர்ந்தேன், அருள் புரிவாய், சரணம் என்றடைந்தேன், ரகுகுல திலகனே


ஆடியோவில் பதிவு செய்யப் பட்டுள்ளன

1 அன்றே உணர்ந்தேன் உன் பெருமை தன்னை
2 அருள் புரிவாய் திருவேங்கடவா
3 சரணம் என்றடைந்தேன் வேங்கடவன் பாதத்தை
4 வேங்கடவா கண் மலராய்
5 நாளை நாளை என நாள் கடத்தாமல்
6 ஆதிசேஷன் மலையாய் உருவெடுத்த திருவேங்கடம் தன்னை நாடி வந்தேன்
7 உன்னை காண கண் கோடி வேண்டுமே
8 வைகுந்தம் என்றால் என்ன திருவேங்கடம் என்றால் என்ன
9 மறவா வரம் கேட்பேன்
10 என்ன தவம் செய்து
11 வேங்கடவனுக்கு திருமஞ்சனம்
12 ரகுகுல திலகனே
13 ஆராவமுதே சாரங்கபாணி
14 ராமா ராமா என்று சொல் மனமே
15 ஒரு முறை உன்னை பார்த்த என் மனம்
16 வசந்தோற்சவம் கண்டருள்வான்
17 ஸ்ரீனிவாசனுக்கு நிகர் உண்டோ பாரில்
18 யது நந்தன
19 குணதிசையில் திருமுடியும் குடதிசையில் திருவடியும்
20 ஹே கோவிந்தா
21 வேணுகானமா மதுரகீதமா
22 ஒரு கையில் வில்லும் மறுபுறம் சீதையும்
23 தூது சென்றிடு கிளியே
24 அணு அணுவாகி ஆதாரமுமாகி

Sundaram Home Page Home